கபசுர குடிநீர் வழங்குதல்-நெல்லிகுப்பம்

10

நாம் தமிழர் கட்சி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நெல்லிக்குப்பத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்
பண்ருட்டி தொகுதி இனை செயலாளர் திரு அய்யப்பன்
பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை இ.செயலாளர் கார்த்திகேயன் நெல்லிக்குப்பம் நகர செய்தி தொடர்பாளர் மோகன்குமார் மற்றும் மானவர் பாசறை பொறுப்பாளர் கள் பிரியதர்சன்,பகலவன்மணி ,அசார்,மதி ,மகேசு சிவசங்கர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்…