கபசுரக் குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

6

கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் முன்னிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் தலைமையில் (20.05.2020 வியாழக்கிழமை) சுமார் 300+ க்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
அ.அருண் குமார்
இணை செயலாளர் – மாணவர் பாசறை
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்.

செய்தி வெளியீடு:
கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி
8838846556 , 8870159158