கபசுரக் குடிநீர் வழங்குதல்

10

25/04/2020 காலை 8 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகர் அங்காடி அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது