கட்சி செய்திகள்கவுண்டம்பாளையம்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி மே 15, 2020 94 கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக சேரன் மாநகர் மாநகராட்சி பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.