ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

17

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு நிவாராணப் பொருட்கள் வழங்கப்பட்டது.