21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்