ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி

30

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *அரியக்குடியில்* ஐயா *கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *15 குடும்பங்களுக்கு* அரிசி மற்றும் காய்கறிகள் *நாம் தமிழர் கட்சியின்* சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட பதிவுகள். ….