கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

6

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட நபர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது
அதே போல் 22/04/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி சார்பாக 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது

மூன்றாவது நாளாக 21/04/2020 அன்று நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.