கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்

41

24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவு- உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்-திருவாரூர்