கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி

13
24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.