மாணவ மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்திய மாணவர் பாசறை

56

அரசுப்பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு  கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் சார்பில் இனிப்புகள் வழங்கி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி