மருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி

151
மகளிர் தினத்தை முன்னிட்டு (08/03/2020) நாம் தமிழர் கட்சி ( நாம் தமிழர் மருத்துவ பாசறை மற்றும் ஷிஃபா மருந்தகம்) இணைந்து மருத்துவ முகாம் ஆயிரம் விளக்கு தொகுதி 117 ஆவது வட்டம் கிரியப்பா சாலையில் நடைபெற்றது இதில்
மருத்துவர் இளவஞ்சி இராஜகோபல்,  மருத்துவர் கார்த்திகேயன், அரிமா மு ப செ நாதன்
மேலும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் வட்ட உறவுகளும் பங்கேற்றனர்.
முந்தைய செய்திகொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி
அடுத்த செய்திமுருகப்பெருவிழா-நீர் மோர் வழங்கும் விழா-தென்காசி