மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா-செங்கல்பட்டு தொகுதி

36

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் பகுதியில் மறைமலைநகர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையும், சுற்றுச்சூழல் பாசறையும் இணைந்து மரக்கன்றுகள் பல்வேறு பகுதியில் நடப்பட்டது.