புதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி

48

புதுச்சேரி மாநிலத்தில்  போதைபொருட்கள்  விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் 20.30.2020 அன்று   நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக கோரிக்கை மனு வழங்கினர்.