நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளிப்பு பணி -புதுவை மாநிலம் பாகூர் தொகுதி

25

யில் நாம் தமிழர் கட்சியினர் கிருமிநாசினி நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஞானப்பிரகாசம் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி உறவுகள் அனைவரும் பங்கேற்றனர்.