புதுச்சேரிகட்சி செய்திகள் சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்தல் -புதுச்சேரி மார்ச் 12, 2020 687 புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் உள்ள பிச்சைவீரன்பேட் பகுதியில் ஞாயிறு 08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அசுத்தம் நிறைந்த கால்வாய் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது…