கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி

27

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.3.2020 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 ஊராட்சியில் ஒரே நாளில் மூன்று இடங்களில்  கொடி ஏற்றப்பட்டு அன்றே  கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் இடும்பாவனம் கார்த்திக் சிறப்புரையாற்றினார்