கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி

97

20.03.2020 அன்று ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பாக, ஆரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய கடைவீதிகளில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி