கட்சி செய்திகள்கரூர் மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு-கரூர் மாவட்டம் மார்ச் 7, 2020 36 நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் (1.3.2020) அன்று வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.