குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம்-

10

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து                                  தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் நாம்_தமிழர்_கட்சியின்                           இரா.இராஜீவ் காந்தி அவர்களும் அணிஸ்_பாத்திமா ம ற்றும் காளியம்மாள் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.