உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

11

ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, துளசிங்கபுரத்தில் தொகுதியின் துணை தலைவர் தேதவராஜன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.