கட்சி செய்திகள்ஆலங்குடி உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி மார்ச் 19, 2020 88 நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதியில் 15/3/2020 ஞாயிற்றுக்கிழமை வல்லாவாரி கடைவீதி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மாலை 4 மணிக்கு ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.