புதுச்சேரிகட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி மார்ச் 3, 2020 56 புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதி சார்பில் அபிசேகபாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..