நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் வணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

128
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123வது அகவை நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திமொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகிராம சபை கூட்டம்/ கொடைக்கானல்