விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்

104

உத்தம பாளையம் பேரூராட்சி உத்தியமலை நாட்டாண்மைகாரர் தெருவில் அடிப்படை வசதி இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அங்கு விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதை அறிந்து பேரூராட்சி  நிர்வாகம் சாலை சீர் செய்யும் பணியை தொடங்கியது.

முந்தைய செய்திகொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்
அடுத்த செய்திசெங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி