முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

25

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 1/2/2020 சனிக்கிழமை கொத்தமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு திருவரங்குளம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு. மாலை 6 மணிக்கு கொத்தமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது .