பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி

25
நாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
26.1.2020  மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..