21.1.2020 அன்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் சிறப்பான முறையில் ஒழுங்கமைத்து சம நேரத்தில் 30 பொங்கல் பானைகளுடன் தமிழர் திருநாளை பிரான்சில் ஊர் கூடி செய்து தாயகத்தின் சிறப்புக்களையும் தமிழர்களின் பாரம்பரிய விடயங்களையும் திறந்த வெளியில் வெளிக்கொணர்ந்த நாம் தமிழர் பிரான்சின் முதல் பொங்கல் நிகழ்வு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. தாயகத்தின் பாடல்கள் முழங்க பொங்கலோ பொங்கல் என் குழந்தைகள் முதல் முதியோர் வரை கலந்து சிறப்பித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்