பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை* தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்