செந்தாரபட்டி ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்குதல்

19

28.05.2020 வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி யில் உள்ள 120 ஈழ தமிழர் குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக அரிசி, ரவை,சர்க்கரை,பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர்- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள்.

செய்தி வெளியீடு

*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*
7845437073