சுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி

43

16.02.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி பழங்கரை மின் பகிர்மான நிலையம் அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி