புதுச்சேரிகட்சி செய்திகள் கொடியேற்ற நிகழ்வு -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி பிப்ரவரி 29, 2020 70 புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் தொகுதி சார்பில் 23-02-2020 அன்று சண்முகாபுரம் பகுதியிலும் இராமலிங்கம் நகரிலும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.