கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்

85

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும்                                   15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது இதை அடுத்து  புதுக்கோட்டை சுபா.முத்துக்குமார் அவர்களுக்கு சிவகங்கை மண்டலம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திவிழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்