கடலூர் மாவட்டம் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் செம்மாங்குப்பததில் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு 30.1.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணிக்கு கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்வு பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்