குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாகன பேரணி
140
புதுச்சேரி முழுவதும் 23.02.2020 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.