கிளை திறப்பு மற்றும் கொடியேற்றும் விழா -அந்தியூர் தொகுதி

36

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 17/01/2020 அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள சின்னகுளம் மற்றும் அரியானூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் *கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற* நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஇலவச மருத்தவ முகாம்-வேலூர் தொகுதி