கட்சி செய்திகள்திண்டுக்கல் மாவட்டம் கிராம சபை கூட்டம்/ கொடைக்கானல் பிப்ரவரி 1, 2020 48 கோடைக்கானல் பூம்பாறையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முறையிட்டு நிறைவேற்றப்பட்டது.