கட்சி செய்திகள்பல்லடம் உலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 22, 2020 38 பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21- 2- 2020 உலக தாய் மொழி நாளை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.