ஈரோடு மேற்குகட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி பிப்ரவரி 13, 2020 404 ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக 2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி புதுக்காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.