புதுவை முதல்வரிடம் கோரிக்கை மனு-நாம் தமிழர் கட்சி

65

புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு வழங்கக் கோரியும், அகில இந்திய தேர்வின் மூலம் நிரப்பும் திட்டத்தை கைவிடக் கோரியும் புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்களிடமும் உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. கமலக்கண்ணன் அவர்களிடமும் புதுவை நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திஅப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி