கட்சி செய்திகள் நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி ஜனவரி 22, 2020 47 நாம் தமிழர் கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (09/01/2020) வியாழக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் திருத்தங்கல் மேட்டுத்தெருவில் நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.