புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 12-01- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கியும் நாம் தமிழர் கட்சியின் நாள்காட்டியும் வழங்கப்பட்டது .தமிழர்களின் கலையான சிலம்பாட்டம் ,பறை இசை, உரியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.