தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு பகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் விழா 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் 139வது வட்டத்திற்கு உட்பட்ட வி.எஸ்.எம்.கார்டன் தெருவில் பொதுமக்களுடன் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு.புகழேந்தி மாறன் அவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.
முகப்பு கட்சி செய்திகள்