கட்சி செய்திகள்பண்ருட்டி தமிழர் திருநாள்,பொங்கல் விழா-கோலப்போட்டி ஜனவரி 24, 2020 90 15.1.2020 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி,சார்பாக தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்துள்ள சின்னப்பேட்டை கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது.