சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் கலந்தாய்வு

9

12.01.2020 ஞாயிற்று கிழமை அன்று  நாம் தமிழர் சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் அடுத்த கட்ட முன்னேற்றம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
1. உறுப்பினர் சேர்க்கை
2. அனைத்து பணிமனைகளிலும் தொழிச்சங்க பலகை திறத்தல்.
3. தொழிற்சங்கத்தை மேலும் பலப்படுத்தல்.
4.இம்மாத இறுதிக்குள் அம்பத்தூர் பணிமனை-ல் தொழிற்சங்க பலகை திறந்தல்.
5. நிர்வாகிகள் நியமித்து அதிகாரிகளை சந்தித்து குறை தீர்த்தல்.
6. தை பொங்கலை முன்னிட்டு அனைத்து பணிமனையிலும் தொழிலாளர் களுக்கு வாழ்த்து சுவரொட்டி ஓட்டுதல்
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.