குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
22
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து 21.12.2019 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது