கலந்தாய்வு கூட்டம் -புதுச்சேரி சுற்றுச்சூழல் பாசறை

21

புதுச்சேரி மாநில சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 15-12-2019 அன்று நடைபெற்ற மாநில கலந்தாய்வில் நம்மாழ்வார் நிகழ்வு குறித்தும் அடுத்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- உறுப்பினர்_சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு