இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம்/கிருஷ்ணகிரி மாவட்டம்

24

19.1.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புதிய உறவுகள் இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் வேட்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.