வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

137

கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று  ஏழுதேசம் பேரூர் பட்டர்விளாகம் கிராமத்தில் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளத்திலிருந்து கிராமத்திற்குள் வரும் உபரி நீரை சரியான முறையில் வடிகால் அமைத்து கொண்டு செல்ல போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..