கட்சி செய்திகள்கீழ்பென்னாத்தூர் மாவீரர் நினைவு கொடி கம்பம்:கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி டிசம்பர் 4, 2019 68 தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 26.11.2019 அன்று கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் கிராமத்தில் மாவீரர் நினைவு கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.